News
AUGUST 2023
குரு உபதேசம் – 3790
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
முருகப்பெருமானின் ஞான ஆட்சியிலே விலைவாசி கட்டுக்குள் இருக்கும், லஞ்சலாவண்யங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும், பருவமழை தவறாது பெய்யும், நீதியான சமதர்ம ஆட்சி, நாட்டினில் ஞானிகள் மேற்பார்வையில் நடக்கும், நாடு சுபிட்சமாக இருக்கும், மக்கள் மன அமைதியுடன் எல்லாவளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்வார்கள் என்பதை அறியலாம்