News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3802
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பண்பாளர்கள், பக்தர்கள், ஆன்மீகவாதிகள், பத்தினி பெண்களின் வேண்டுகோளினால் முருகப்பெருமான் இவ்வுலகினில் அவதரித்து உலக மாற்றம் நிகழ்த்தும் முருகன் இவர்கள்படும் துன்பம் தாங்காது விரைந்து இவ்வுலகினர் அறிய வெளிப்பட போகிறான். அராஜகவாதிகளை அடக்கி ஞான ஆட்சிதனை செய்ய போகிறான் என்பதை அறியலாம்.