News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3815
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
பெண்களை தாயாய், சகோதரியாய் பாவிக்காமல் தவறு செய்ய எண்ணினாலே அவர்களது தீய எண்ணங்களுக்கு எல்லாம்வல்ல முருகப்பெருமானின் தண்டனைக்கு ஆளாக நேரிடும். பெண்களை பாதுகாக்காமல் கொடுமைப்படுத்த நினைத்தாலே, நினைப்போர் பூனையின் கையில் அகப்பட்ட எலிபோல் ஆகி பெரும் துன்பத்திற்கும் மீளா துயருக்கும் ஆளாக நேரிடும் என்பதை அறியலாம்.