News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3816
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மனிதர்களுக்குள் பிளவு உண்டாக்கி ஒருசிலர் ஆதாயம் அடையும்படியாக உருவாக்கப்பட்ட சாதி சங்கங்கள், மதச்சங்கங்கள் அனைத்தும் இல்லாமல் போய் எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக எண்ணுமாறு பொது அமைப்புகளே உண்டாக்கப்படும். சாதிகளின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மதத்தையோ, சாதியையோ, குறிக்குமாறு உள்ளவற்றை எந்தவகையிலும் ஞானபண்டிதனின் ஞானிகள் ஆட்சி ஏற்காது “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் தாரக மந்திரமே உலகெங்கும் பின்பற்றப்படும்.