News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3820
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
எல்லாம்வல்ல முருகப்பெருமான் தான் நம்மைக் காக்கும் வல்லமையுள்ள தெய்வம் என்றே முழுமையாய் ஏற்று முருகனது திருவடி பணிந்து ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர் உள்ள நாட்டிலும் அவர்தம் ஆட்சியிலும் பருவ மழை பொய்க்காது பெய்து நாடே செழிப்பாக இருக்கும். மக்கள் பண்புடையோராய் வாழ்ந்து நீதி நெறியுடைய ஆட்சியாய் அமைந்து மக்கள் மகிழ்ந்து திளைப்பர் என்பதை அறியலாம்.