News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3823
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மனிதர்கள் ஆட்சியிலே ஆன்மீகவாதி உண்மையாய் பொருள்பற்று அற்றவர்களாய் நடக்காமல், பொருள் பற்று கொண்டு தம்மை நோக்கி வரும் இல்லறத்தானை ஏமாற்றி பொருளை பறிக்கின்றார்கள்.
இனி வரப்போகும் முருகப்பெருமானின் ஞான ஆட்சியிலே ஏமாற்ற நினைத்தாலே தண்டனை பெறுவர். அதுவும் கடவுள் பெயரால் ஏமாற்ற நினைத்தால் முருகப்பெருமானால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அறியலாம்.