News
DECEMBER 2023
குரு உபதேசம் – 3889
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
உண்மையான சாதுசங்கம் ஒன்று உண்டென்றால், அது முருகப்பெருமான் தலைமையேற்று நடத்துகின்ற ஏழாம் படை வீடாம் ஓங்காரக்குடிலாகும். குடிலதனிலே வந்து அரங்க தரிசனம் பெற்றிட்டால், அரங்கனாய் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமானின் அருளைப் பெற்றுவிட்டால் நாட்டினிலே இயற்கை சீற்றங்கள் கட்டுப்படும், மிகுதி மழை இருக்காது, பருவமழை தவறாது பெய்யும் என்பதையும் அறியலாம்.