News
DECEMBER 2023
குரு உபதேசம் – 3897
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஜோதி வழிபாட்டில் மட்டுமே அபிஷேகம் என்ற பெயரிலே உணவுப்பொருளை வீணாக்க தேவையில்லை, மலர்கள் தேவையில்லை, அபிஷேகம் தேவையில்லை, அலங்காரம் தேவையில்லை, பொருள் செலவில்லை, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்க தேவையில்லை, எந்தவொரு சடங்கோ, சம்பிரதாயமோ தேவையில்லை, இப்படி எல்லாவிதத்திலும், எந்த மதத்தினருக்கும், எந்த இனத்தவருக்கும் ஏற்றதும், உருவமற்றதும், கடவுளின் உண்மைநிலையை உணர்த்த வல்லதுமான ஜோதி வழிபாடு மட்டுமே. அதுவே உண்மையும் கூட. கடவுளின் வடிவம் ஜோதி வடிவமே என்பதை அறியலாம்.