News
DECEMBER 2023
27th December 2023
குரு உபதேசம் – 3914
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
இதுநாள் வரையிலும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள் என சமுதாயத்தில் எல்லாவிதமான மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இன்று வரை நொந்து நொந்து சாகிறார்கள். அது ஞானபண்டிதனின் அருளால் இக்காலத்தே ஒரு முடிவிற்கு வரும் என்பதையும் அறியலாம்.