News
JANUARY 2024
குரு உபதேசம் – 3928
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகனை வணங்க வணங்க அழியும் உடலை பயிற்சிகளாலோ, பணத்தாலோ, மருந்துகளாலோ முற்றிலும் காக்க முடியாது என்றும், அழிவற்ற ஒளிதேகம் பெற்ற முருகப்பெருமானால்தான் நாம் பெற்ற அழியும் இத்தேகத்தை அழியாத தேகமாக மாற்றி தரமுடியும் என்பதையும், கூடிப்பிரியும் உடலையும் உயிரையும், என்றும் பிரியாத உடலும் உயிரும் ஒன்றென கலந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற்ற ஒளிதேகமாகவும் மாற்றும் வல்லமை முருகனுக்கே உண்டு என்பதையும் அறியலாம்.