News
MARCH 2024
குரு உபதேசம் – 3970
முருகா என்றால், மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவன் முருகன் என்றும், அவர் ஆசி பெற்ற அகத்தீசரும் மற்ற அனைத்து ஞானிகளும் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர்களே என்றும் அறியலாம். முருகனைப் போற்றுவோம், இனி பிறவா மார்க்கத்தை அடைவோம்.
முருகப்பெருமானையும் முருகனின் ஆசி பெற்ற அகத்தீசரையும் மற்றும் அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருமூலர், போகமகாரிஷி போன்ற ஞானிகளை புகழ்ந்து பேசினால் பேசுகின்றவர்களுக்கும் மரணமில்லை, கேட்பவருக்கும் மரணம் இல்லை.