News
SEPTEMBER 2024
7th September 2024

குரு உபதேசம் – 4148
முருகனை வணங்கிட : பிறஉயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும் உதவி செய்கின்ற வாய்ப்பையும் பெறலாம்.
கோடியுகம் தவம்செய்த குகனைப் போற்றி
பாடிப் பணிவதே பண்பு.
ஆற்றலாம் முருகனின் அடியைப் போற்றவே
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.
அருளாளன் முருகனின் அடியை போற்றிட
இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.
