குரு உபதேசம் – 4153
முருகனை வணங்கிட : ஞானம் என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் வந்தது என்பதை அறிந்தும், ஞானத்தின் தலைவன் ஞானம் அளிப்பவனும் முருகனே என அறியலாம்.
மகத்துவம் பொருந்திய மாமுனிவன் முருகனை
அகத்துள் வைத்து ஆராதனை செய்வோம்.
அள்ளக் குறையா அட்சய பாத்திரம்
வள்ளல் முருகன் வழங்கிய கொடையே.