குரு உபதேசம் – 4155
முருகனை வணங்கிட :
ஜென்மத்தைக் கடைத்தேற்றிட முருகப்பெருமானின் அருளை பெறாமல் எவ்விதத்திலும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்பதை அறியலாம்.
புண்ணிய முருகன் பொன்னடி போற்ற
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தி.
மனமாயை அற்ற முருகன் திருவடியே
இனமாக போற்ற இன்பம் உண்டாம்.