News
SEPTEMBER 2024
16th September 2024

குரு உபதேசம் – 4157
முருகனை வணங்கிட : முருகப்பெருமானை மனமுருகி பூசித்து ஆசி பெறாவிடில் இந்த உலகினில் அவர் தமக்கு ஒன்றும் இல்லை இல்லை, எதுவுமே இல்லை என்பதை உணரலாம்.
வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்குவோம்
எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.
முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை
பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும்.
