News
SEPTEMBER 2024

குரு உபதேசம் – 4164
முருகப்பெருமானை வணங்கிட : முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியையும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிமார்களின் ஆசியையும், அஷ்ட திக்கு பாலகர்களின் ஆசியையும், தேவாதி தேவர்கள் ஆசியையும், தேவதைகளின் ஆசியையும், நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியையும் ஒருங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அறியலாம்.
சத்திய முருகன் தாளினை போற்றிட
சித்திகள் எட்டும் திடமாம் சித்தியே.
வள்ளல் முருகனடி வாழ்த்துவோம்
எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.
