News
SEPTEMBER 2024
27th September 2024

குரு உபதேசம் – 4168
முருகனை வணங்கிட : முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட தமிழை கற்பதும், பரப்புவதும், தொண்டாக செய்கின்ற மக்களுக்கு ஞானவாழ்வு கைகூடும் என்பது உண்மையே என்பதை அறியலாம்.
நித்திய தமிழால் நின்னையே போற்றிட
சக்தி எனக்கு தந்தருள் புரிவாய்.
வளமான தமிழால் வணங்கியே போற்றிட
நிலையான வாழ்வும் நிம்மதியும் உண்டே.
