News
OCTOBER 2024
12th October 2024

குரு உபதேசம் – 4183
முருகப்பெருமானை வணங்கிட: உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடிக்கக்கூடிய வல்லமையை பெறலாம் என்று அறியலாம்.
புலனைந்தும் வென்ற புண்ணியன் முருகனை
நலம் பெறவே போற்றுவோம் நாளும் துதித்தே
சத்தியவான் முருகனின் தாளிணை போற்றியே
நித்திய வாழ்வு நிலைக்கும் உண்மையே.
சத்தியமே முருகன் முருகனே சத்தியம்
