குரு உபதேசம் 4269
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட : வறுமையில்லா வாழ்வும், புலால் உண்ணாத வாழ்வும், நோயற்ற வாழ்வும், மதுவற்ற வாழ்வும் அமைந்து முருகன் அருள் கூடி குணக்கேடுகளெல்லாம் நீங்கி பண்புள்ள, பக்தியுள்ள வாழ்வு அமையும்.
பாலமுருகனின் பாதம் பணிந்திட
காலனை வெல்ல காணுவான் உண்மை.