News
JANUARY 2025
22nd January 2025

குரு உபதேசம் 4285
முருகனை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
மேற்கண்ட வழிமுறையையும் நெறிகளையும் கடைப்பிடித்திட வைராக்கியத்தை தருவதோடு முருகன் அருளால் கடைப்பிடிப்போர் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிநிலைகளையும் அடைய வழிவகுப்பதற்கு ஆசிகளை அருளி நான்கு படிநிலைகளையும் அருளிக் காப்பார், ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான்.
