News
JANUARY 2025

குரு உபதேசம் 4290
முருகப்பெருமானை வணங்கி பூஜித்திட :
உயிர்க்கொலை செய்து உண்பது பாவம் என்று முருகப்பெருமானால் உணர்த்தப்பட்டு உயிர்க்கொலை செய்து உண்ணும் கொடிய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள் என்பதை அறியலாம்.
……………..
இகவாழ்வாகிய இல்லறத்திற்கும் பரவாழ்வாகிய ஞானத்திற்கும் முருகப்பெருமான் தான் தலைவன் என்பதை அறியலாம்.
ஞானத்தலைவனை நாளும் போற்றிட
வானவர் போற்றிட வாழ்வது திண்ணமே.
