News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4310
முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
பண்பாளர்கள், பத்தினி பெண்டிர்கள், பஞ்சபராரிகள், சான்றோர்கள், பக்தர் என அனைவருக்கும் முருகப்பெருமானின் பாதுகாப்பை பெறலாம் என்பதை அறியலாம்.
………………
அண்டங்கள் போற்றும் அறுமுகன் திருவடியை
கண்டவர்கள் போற்றியே காண்பார் உண்மையே.
ஆற்றின் மணலை அளவிடினும் முருகனின்
பேற்றை அறிய பெரும்பாடாகுமே.
சங்கர மகரிஷி தாளிணை போற்றிட
திங்களும் இரவியும் சேரும் உண்மையே.
