News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4312
முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்றிட்டால் :
நமக்கு வருகின்ற பிரச்சனைகளை விரைந்து புரிந்து கொள்ளவும், அதற்கான முடிவுகளையும் தீர்வுகளையும் உடனுக்கு உடன் செய்து முடிக்கலாம் என்பதையும் அறியலாம்.
………………
கள்ளமும் இல்லை கருத்தில் தெளிவுண்டாம்
வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்கிட.
காலனை வென்ற கந்தனைப் போற்றிட
ஞாலத்தை வெல்ல நியாயம் கிட்டுமே.
