News
APRIL 2025

குரு உபதேசம் 4356
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் …
சைவ உணவில் நம்பிக்கையும், சைவ உணவை உண்ணுகின்ற வாய்ப்பையும் அசைவத்தை உண்ணாது சைவத்தில் தொடர்ந்து வைராக்கியமாக வருகின்ற வாய்ப்பையும் பெறுவதோடு முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி இடைவிடாது தொடர்ந்து பூஜை செய்கின்ற வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெறலாம் என்று அறியலாம்.
……………..
சைவத் தலைவன் சண்முகனைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் திண்ணமே.
தூய்மையாம் முருகனை தோத்திரம் செய்திட
வாய்மை குணமோடு வருகுமே நன்மை.
