News
APRIL 2025
12th April 2025

குரு உபதேசம் 4362
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஒருமுறையேனும் “முருகா” என்று முருகனின் நாமத்தை மனமுருகி சொல்லிவிட்டால் சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், அன்னதானம் செய்கின்ற அறிவும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
……………..
வித்தகன் முருகனை விரும்பியே பூசிக்க
சத்தும் சித்தும் கைவசமாமே.
