News
APRIL 2025
28th April 2025

குரு உபதேசம் 4378
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
உலகிலுள்ளோர்க்கு வருகின்ற இடையூறுகளை அறியவும், அதை தீர்க்கவும் முடிகின்ற வாய்ப்பையும் முருகனருளால் பெறலாம்.
……………..
பாசமாம் பசுவும் பதியில் ஒன்றிடில்
ஆசற்ற வாழ்வும் அருளும் முக்தியே.
அகிலம் போற்றும் ஆறுமுகப்பெருமானே
மகிழ ஆட்சி செய்வான் மண்ணுலகம் செழிக்க.
