News
MAY 2025
1st May 2025

குரு உபதேசம் 4381
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஏழை எளிய மக்களுக்கு கருணை காட்டக்கூடிய பண்புடைய மக்களைக் கொண்டு முருகப்பெருமான் தலைமை தாங்கி இவ்வுலகை வழி நடத்தி ஆட்சி செய்வார் என்பதை அறியலாம்.
……………..
காக்கும் கடவுள் கந்தனைப் போற்றிட
நோக்கம் அனைத்தும் நொடியில் சித்தியே.
