News
MAY 2026
3rd May 2026
தினம் ஒரு அகவல் 230
வாழிநீ டூழி வாழியென் றோங்குபே
ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி – 230
வாழி நீடுழி வாழி என்று ஓங்கு பேர்
ஆழியை அளித்த அருட்பெருஞ்ஜோதி !
“வாழ்க! நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி உயர்ந்த நிலையில் (ஓங்கு) வீற்றிருந்தவரும், அளவற்ற, முடிவில்லாத கடல் போன்ற அருளை (பேராழியை) வழங்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!


