News
MAY 2026
12th May 2026
தினம் ஒரு அகவல் 248
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 248
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !
உயர்ந்த நிலையான (புடை உறு) சித்தி நிலை அடைவதற்குதான் அதற்கு முந்தைய நிலையான முக்தி அடைவது என்று எனக்கு உணர்த்தி அருளிய அருட்பெருஞ்ஜோதி !


