News
FEBRUARY 2026
3rd February 2026
தினம் ஒரு அகவல் 26
26. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
சாகாக்கலை நிலை தழைத்திடும் வெளி எனும்
ஆகாயத்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி !
எல்லையற்ற கருணை வடிவான பேரொளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே, மரணமில்லாப் பெருவாழ்வு (சாகாக்கலை) அருளும் வல்லமை படைத்தவராக இருக்கிறார்கள்.


