News
JUNE 2026
29th June 2026
தினம் ஒரு அகவல் 340
விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி – 340
விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ்ஜோதி !
வெளியின் உள்ளே அடங்கியுள்ள நுண்ணிய வெளியாகவும், அந்தப் பரந்த ஆகாயத்திற்கே ஆதாரமான மூல ஒளியாகவும் விளங்கி, எங்கும் நெருங்கிப் பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


