News
SEPTEMBER 2026
1st September 2026
தினம் ஒரு அகவல் 460
தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 460
தீஇயல் பலபல செறித்து அதில்பலவும்
ஆய்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
பஞ்சபூத தத்துவத்தின் மூன்றாம் நிலையில் உள்ள நெருப்பு தத்துவத்தின் இயல்பான செயல்களையும், சூழ்நிலைக்கேற்ப பல பலன்களையும் அமைத்து கொடுத்த அருட்பெருஞ்ஜோதி.


