News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 500
வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 500
வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை
அளிகொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி
ஞானிகளின் கூற்றுப்படி பிரபஞ்ச பெருவெடிப்பில் உண்டாகிய இந்த உலகம் மற்றும் உயிர்களின் கருவே ஆகாயமாகும். விரிந்து பரந்துள்ள, கண்களுக்கு புலப்படாத அருவ நிலையில் ஆகாயத்தை கருணைக் கொண்டு அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி!


