News
OCTOBER 2026
11th October 2026
தினம் ஒரு அகவல் 532
அகப்புற நடுவா லணிபுற நடுவை
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 532
அகப்புற நடுவால் அணிபுற நடுவை
அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி
உள்ளே மற்றும் வெளியே உள்ள அனைத்துக்கும் மையமாகத் தான் இருப்பதால், அந்தச் சக்தி மூலமாக, வெளி உலகத்தின் மையத்தை (இயக்கத்தை) கூட உள்ளடக்கமாக நிலைநிறுத்தி அருளிய அருட்பெருஞ்ஜோதி !


