News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 534
புறநடு வதனாற் புறப்புற நடுவை
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 534
புறநடு அதனால் புறப்புற நடுவை
அறம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
வெளி உலகத்தின் மையத்தில் தான் நிலைத்திருப்பதன் காரணமாக, அந்தச் சக்தியைக் கொண்டு, அந்த வெளி உலகுக்கும் அப்பாற்பட்ட (புறப்புறம்) வெளியின் மையத்தையும் கூட தர்மம் தவறாதபடி, ஒழுங்குடன் அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !


