News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 548
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 548
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அருப்பிட – அழகான / ஆச்சர்யமான
வெப்பத்தினால் நீரை உண்டாக்கியும், அந்த நீரின் தன்மையினால் நிலத்தின் (பூமியின்) கூறுகளை உண்டாகும்படி செய்தும், இவை அனைத்தையும் அழகாக நிலைபெறும்படி அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


