News
OCTOBER 2026
29th October 2026
தினம் ஒரு அகவல் 566
பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 566
பரம்பரவெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பராபரவெளி – பரம்பர வெளிக்கு மேலான சிவ சக்தி வெளி
எல்லாவற்றுக்கும் மேலான வெளியான பராபர வெளியில் மூல வெளியான பரம்பர வெளியை எவ்வித தடைகளும் இன்றி பொருந்த அமைத்த அருட்பெருஞ்ஜோதி !


