News
MARCH 2026
14th March 2026
தினம் ஒரு அகவல் 65
65. படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி
படி அடி வான் முடி பற்றினும் தோற்றா
அடி முடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி !
பூமி முழுவதையும் அடியாகவும், வானத்தை முழுவதையும் முடியாகவும் கொண்டு தேடினாலும் காண முடியாத (தோற்றா), அடி முடி என வரையறுக்க முடியாத ஒப்பற்ற அருட்பெருஞ்ஜோதியே!


