News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 75
75. முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி
முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி !
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்யும் இறை வடிவங்களான பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகே°வரன், சதாசிவன் போன்றோருக்கு அந்த ஐந்து தொழில்களைச் செய்யும் அதிகாரத்தை அருளும் அருட்பெருஞ்ஜோதியே!


