News
MARCH 2026
31st March 2026
தினம் ஒரு அகவல் 82
82. மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது
ஆயினை என்று அருள் அருட்பெருஞ்ஜோதி !
மேயினை – பொருந்துதல்
எனக்குள் பொருந்தி, உண்மைப் பரம்பொருளாய் வெளிப்பட்டு, “நீயே நானாகி விட்டாய்!” என்று எனக்கு உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


