News
MAY 2025

குரு உபதேசம் 4389
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
இதுகாலம் வரை கலியுகம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியது. இக்கலியுகத்திலே இதுவரை மனிதர்கள் ஆட்சி நடந்தது. இதுவரை நடந்த மனிதர்கள் ஆட்சியில் பல கொடுமைகள் நடந்து கட்டுக்கடங்காமல் போய் இன்று முருகப்பெருமானே அவதரித்து ஆட்சி செய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது என்பதை அறியலாம்.
அருளாளன் கண்ணப்பன் அருளினை போற்றவே
இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.
