குரு உபதேசம் 4392
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்தால்….
“முருகா” என்று சொல்கின்ற ஒரு மந்திரத்திலேயே அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய நான்கும் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
……………..
வேதாந்த வித்தகன் விமலனாம் முருகனின்
பாதார விந்தம் பணிதலே பண்பாகும்.