News
MAY 2025

குரு உபதேசம் 4394
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
வினைக்குரிய காரணத்தை அறியச் செய்தும், வினைக்குரிய காரணத்தை உணரச்செய்தும் மீண்டும் வினை சூழாதிருக்க தேவையான வாய்ப்பையும், வினையை அனுபவிக்க செய்தும், வினையிலிருந்து மீட்கவும் செய்கிறான் முருகப்பெருமான்.
……………..
வினைகள் அனைத்தும் கடந்த வேலவன் திருவடியை
துணையென்றே போற்றுவோம் துணிந்தே.
