News
MAY 2025

குரு உபதேசம் 4396
முருகப்பெருமான் ஆசி பெற்றிட்டால்….
ஆறறிவு உள்ள மனிதர்கள் முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்று முருகப்பெருமானை பூஜிக்கின்றவர்களுக்கு ஏதேனும் இடையூறு வந்திட்டால் அக்கணமே தோன்றி இடையூறு நீக்கி அருள் செய்வான் என்று அறியலாம்.
……………..
வல்லவன் வேலவன் வருகையால் உலகினிலே
எல்லோரும் வாழ்வார் இனிதே!
மூவர்க்கும் தேவர்க்கும் முதல்வன் முருகனே
யாவரும் நலம் தரவே வருவான் திண்ணமே!
