News
MAY 2025

குரு உபதேசம் 4397
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
பண்புடையவர்களது நட்பு அமையும், நல்ல சூழ்நிலையில் வீடு அமையும், பண்புள்ள மனைவியும், பண்புள்ள புத்திரபாக்கியமும் ஏற்படும், பண்புடைய சுற்றமும் உண்டாகி, எதையும் ஆழ்ந்து சிந்திக்கின்ற அறிவும், ஞானத்திற்குரிய பரிபக்குவமும் உண்டாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான தக்க சூழ்நிலையும், சற்குரு, சொற்குருவின் தொடர்பும், ஆசியையும் பெறுகின்ற அற்புதமான வாய்ப்பும் அமையப் பெறுவார்கள்.
