News
JUNE 2025

குரு உபதேசம் 4430
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
பாவபுண்ணியங்களில் நம்பிக்கையற்றோர், கடவுள் நம்பிக்கை இல்லாதோர், நீதிநெறிக்கு உட்படாத தான்தோன்றிதனமான வாழ்வை வாழ்வோர்களது எண்ணிக்கை மிகுதியாக மிகுதியாக பூமியின் பாவச்சுமை ஏறுவதினாலே மிகுதி மழையும், மிகுதி வறட்சியும் ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை அறியலாம். நாட்டில் பாவிகள் குறைந்து புண்ணியவான்கள் அதிகமாக அதிகமாக இயற்கை கட்டுக்குள் இருந்து மக்களை வாழ வைக்கும் என்பதையும் அறியலாம்.
……………..
கார்மயில் வாகனன் கந்தனைப் போற்றிட
பார்போற்ற வாழ்வார் பயனே!
