News
JULY 2025

குரு உபதேசம் 4454
முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
சைவத்தலைவன் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால், பூஜிப்போர்க்கு சைவ உணவின் மீது நாட்டம் வருவது இயல்பேயாகும். இதுநாள் வரை அசைவ உணவு பழக்கத்திற்கு ஆளாகியிருந்தாலும் இன்றேனும் முருகனை வணங்கினால் முருகனது கருணையால் அசைவ பழக்கத்திலிருந்து விடுபட்டு பாவியாகாத உணவான சைவ உணவினை உண்டு நாமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம்.
