News
JULY 2025

குரு உபதேசம் 4455
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்….
எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முருகப்பெருமானால் படைக்கப்பட்ட ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள எந்த ஜீவராசிகளுக்கும் செய்கின்ற உதவிகள் அனைத்தும் நேரிடையாக முருகப்பெருமானின் திருவடிகளையே சென்றடையும் என்பதை அறியலாம்.
இனிவரும் ஞானசித்தர் காலங்களிலே ஜீவர்களுக்கு செய்கின்ற ஆராதனைகளே இறைவனுக்கு செய்யும் ஆராதனைகளாக பெருமளவில் செய்யப்படும் என்பதையும் அறியலாம்.
