News
AUGUST 2025
9th August 2025

குரு உபதேசம் 4482
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
வாயில்லா ஜீவன்களுக்கு இடையூறு செய்வது தடுக்கப்படும். ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, போராட்டத்தின் மூலமாகவோ மக்களை கொன்று குவிப்பவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் அறியலாம்.
………………
மாட்சிமை மிக்க மாமன்னன் முருகனே
ஆட்சி புரிவான் அகிலம் செழிக்க.
