தினம் ஒரு அகவல் 16
16. சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி
சுத்த மெய்ஞ் ஞான சுக உதய வெளி எனும்
அத்துவிதச் சபை அருட்பெருஞ்ஜோதி !
தூய மெய்யறிவின் மூலம் பேரின்பத்தை இரண்டற்ற ( முழு நிலையில் ) நிலையில் அருளும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.